Thirukkural of the Day
2026-02-12
பால்: பொருள் (Section: Wealth)Kural #639அதிகாரம்: அமைச்சு (Chapter: The Office of Minister of State)
✽
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.
Pazhudhennum Mandhiriyin Pakkadhadhul Thevvor
Ezhupadhu Koti Urum
தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்
“Having seventy million enemies is better than having one minister who thinks of wrong methods.”
✽
Use ← → arrow keys to browse past kurals